ஐயா சுபவீ மற்றும் இயக்குநர் S.P. முத்துராமன் அவர்களை அண்ணா நூலகத்தில் சந்தித்த போது - 30-12-2023














 30-12-2023 அன்று தோழர் சுப. வீரபாண்டியன் மற்றும் அவது அண்ணனும் பழம்பெறும் திரைப்பட இயக்குநனருமான S.P. முத்துராமன் ஐயா அவர்களையும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சந்தித்தபோது எடுத்த புகைப்படம். அருகில் தோழர் செல்வின் சௌந்தர்ராஜன் அவர்கள்.

Post a Comment

உங்களுக்குத் தோன்றுவதை சொல்லிவிடுங்கள் Please . . .

Previous Post Next Post