HomePoem உண்மையில் இமைகள்...! - கவிதை bySumankavi 10:50 AM 0 Comments உண்மையில்இமைகள் மறைப்பதில்லை..!இமைகள்தான் காட்டுகின்றன,கண்களால்காட்ட முடியாததை எல்லாம்..!!- சுமன் கவி Tags Poem Share