பெரியார் திடலில் சு. அறிவுக்கரசு ஐயா அவர்களை சந்தித்தபோது - 24-09-2023



24-09-2023 அன்று ஐயா அவர்களின் அழைப்பின் பேரில் பெரியார் திடலுக்கு மதிய வேளையில் சென்றிருந்தேன். மிகக் குறுகிய நேரமே அவரை சந்தித்து பேச முடிந்தது. அதற்கு முன்பு அவருடன் இணையவழியில் பேட்டி எடுத்திருக்கிறேன். இதுவே அவரை சந்திப்பது முதல் முறை. 22-01-2024 அன்று அவர் இயற்கை எய்தினார். இந்த சந்திப்பு என்னால் என்றும் மறக்க இயலாதது.

Post a Comment

உங்களுக்குத் தோன்றுவதை சொல்லிவிடுங்கள் Please . . .

أحدث أقدم